[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

cbse-10-and-12th-exam-date-announced

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பண்ணிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மா‌ணவிகள் எழுத உள்ளனர்.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படிப்போருக்கான பொதுத்தேர்வு மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு தேர்வை மட்டும் நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதவுள்ளனர். தேர்வுகள் குறித்த முழு கால அட்டவணை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close