[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: அமைச்சர் பெஞ்சமின்
  • BREAKING-NEWS என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்பேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ
  • BREAKING-NEWS மருத்துவப் படிப்பு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு காங். எம்எல்ஏக்கள் கடிதம்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: ஜி.கே.வாசன்
  • BREAKING-NEWS முதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்
  • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
  • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
கல்வி & வேலைவாய்ப்பு 16 Dec, 2016 01:59 PM

வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

tnpsc-announced-vao-counciling-date-and-candidate-list

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கபட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுதுத்தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில் டிசம்பர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் http://www.Tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக விரைவில் அனுப்பப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட தேதியில் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close