[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

10-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

sslc-exam-date-schedule

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 8-ஆம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 8 - தமிழ் முதல் தாள்

மார்ச் 9 - தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 14 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 16 -ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 20 - கணிதம்

மார்ச் 23 - அறிவியல்

மார்ச் 28 - சமூக அறிவியல்

மார்ச் 30- விருப்ப மொழிப் பாடம்

தேர்வுகள் காலை 9.30 மணியிலிருந்து 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close