[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

today-is-the-last-day-of-apply-for-tnpsc-group-1-exam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 9- ஆம் தேதி வெளியானது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வு, துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 85 பதவிகளுக்கு 3 கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமாக 85 காலிப்பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த பணிகளுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய இன்று கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close