[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான தேர்வுகள் இன்று தொடக்கம்

upsc-exam-started-today

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான யு.பி.எஸ்.சி. மெயின் தேர்வுகள் இன்று நடைபெற்று வருகிறது.

சென்னையில் எழும்பூர் மாநிலக்கல்லூரி, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று கட்டுரைத் தேர்வும், 5 மற்றும் 6- ஆம் தேதிகளில் பொது அறிவுத் தேர்வும், 7- ஆம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில கட்டாயத் தேர்வும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 9- ஆம்தேதி விருப்ப பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தாண்டு ஆயிரத்து 79 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுகடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 15 ஆயிரத்து 445 பேர் இன்று மெயின் தேர்வை எழுதுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close