[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
  • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
  • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
கல்வி & வேலைவாய்ப்பு 25 Oct, 2016 07:33 PM

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

tn-oppose-centre-s-new-education-policy

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. தமிழகத்தின் சார்பில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, புதிய கல்விக் கொள்கையின் 36 அம்சங்களுக்கு தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை, எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி போன்றவற்றை வலியுறுத்திய தமிழக அமைச்சர்கள், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கவும், தனி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close