[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

முயற்சி திருவினையாக்கும்...மும்பை ஐஐடியில் இடம் பிடித்த ஏழை மாணவன்

midnapur-s-poor-lad-makes-it-to-iit-wb-govt-to-felicitate-him

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழை மாணவனுக்கு மும்பை ஐஐடி கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்துள்ளது.

மேற்கு மிட்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் ராய். ஐஐடி நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் 314வது இடத்தையும், மேற்குவங்க அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். மும்பை ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியாளர் துறையில் இடம் கிடைத்துள்ளது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக பள்ளி ஆசிரியரிடமே பயிற்சி எடுத்துள்ளார்.

சந்திர‌ன் ராயின் தந்தை கிராமத்தில் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். அவரின் வருமானம் குறைவு என்பதால் பள்ளி ஆசிரியர்‌ மற்றும் உறவினர்கள் உதவியுடன் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுக் கட்டணம் கட்டியுள்ளார். கல்லூரியில் சேர்ந்த பின்னர் தொடர்ந்து வரும் செலவுக்கு அரசு உதவி‌யை எதிர்நோக்கியுள்ளதாக சந்திரன் ராய் தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close