[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வு: ஏராளமானோர் பங்கேற்பு

the-cbse-host-ctet-exam

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.

சிபிஎஸ்இ நடத்தும் CTET எனப்படும் இத்தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வையும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டாம் தாள் தேர்வையும் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையிலும், முதல் தாள் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி ‌வரையிலும் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஏழாண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close