[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

today-last-date-to-apply-tnpsc-group-4

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பிப்பதற்கு நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை சுமார் 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுதினம் வரை தேர்வுக் கட்டணம் செலுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு 5,451 இடங்கள் காலியாக உள்ளது.

இதனை நிரப்புவதற்கான அறிவிக்கையை கடந்த மாதம் 9-ம்தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. எழுத்துத்தேர்வு நவம்பர் 6-ம்தேதியன்று காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிவரை நடைபெறும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close