[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
  • BREAKING-NEWS பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை: வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS முதல்வருக்கான ஆதரவு வாபஸ்: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
  • BREAKING-NEWS பகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்!
  • BREAKING-NEWS முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.15 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.06
  • BREAKING-NEWS டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்கின்றனர்
  • BREAKING-NEWS பதவிச் சண்டைதான் தர்மயுத்தமா என அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
கல்வி & வேலைவாய்ப்பு 09 Sep, 2016 01:32 PM

தருமபுரியில் 2 பாடங்களை கற்பிக்க ஒரே ஆசிரியர்: மாணவர்கள் சிரமம்

only-one-teacher-in-govt-school

தருமபுரி மாவட்டம் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் பாடம் கற்பிக்க தனி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளில் விலங்கியல், தாவரவியில் பாடங்களை ஒரே ஆசிரியரே கற்பிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரே ஆசிரியர் 2 பாடங்களையும் கற்பிப்பதால், அதிக பணிச்சுமை காரணமாக மாணவர்களை குறித்து போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிப்பதால், தாவரவியல், விலங்கியல் பாடங்களை தனித்தனியே கற்பிக்க கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட‌ முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, விலங்கியல் பாடம் கற்பிக்க வேறு பள்ளியில் இருந்து பதிலி முறையில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close