[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் கொண்டுவர வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்

ram-vilas-paswan-demands-reservation-for-scs-sts-in-private-sector

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசிடம் சலுகைகளை தனியார் நிறுவனங்கள் பெறும் நிலையில், நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்தில் அவற்றுக்கு பங்கிருப்பதாகக் கூறினார்.

நாடு விடுதலை பெற்றதில் இருந்து இதுவரை பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமான நிலையிலேயே தொடர்வதாகவும் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்

மேலும், தலித் மாணவர்களுக்கு 75 சதவிகித இடஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில், உறைவிடப் பள்ளிகளை நாடு முழுவதும் மத்திய அரசு தொடங்கவும் வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close