[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு

southi-chennai

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தின் இரண்டாம் நிலையில் உள்ள முதல் அலகில், கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் மின் உற்பத்தி தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, முதலாம் நிலையின் முதல் அலகில் கொதிகலனில் பழுது ஏற்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close