[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

கெயில் நிறுவனத்திற்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

tiruppur-farmers-protest-against-gail-pipeline-project

கெயில் நிறுவனத்திற்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுப்பாளையம் பகுதியில் உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் திரண்ட விவசாயிகள், விளைநிலத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிப்பதை தடுக்க வேண்டும் என்றும், மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எரிவாயுக் குழாய் கொண்டு செல்வதால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வலியுறுத்தி, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். தமிழகத்தின் திருப்பூர், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக, கொச்சியில் இருந்து பெங்களூருக்கு கெயில் நிறுவனம் குழாய் மூலம் இயற்கை எரிவாயு எடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close