[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து நீதிபதி எஸ்.ஏ.பாப்டெ விசாரணை நடத்த உள்ளார் என தகவல்
  • BREAKING-NEWS இலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு
  • BREAKING-NEWS மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் உள்ள ராணி நகர் பகுதி வாக்குச்சாவடியில் வெடிகுண்டுவீசி தாக்குதல்
  • BREAKING-NEWS குண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன், லாரி கொழும்பு நகருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்; கொழும்பு நகரில் தேடுதல் வேட்டை தீவிரம்
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

சென்னை சென்ட்ரலில் 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

150-star-tortoise-seized-in-chennai-central-railway-station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 150 நட்சத்திர ஆமைகள் பிடிபட்டன. ஆமைகளை கொண்டு வந்த 25 வயது மதிக்கதக்க வாலிபர் தப்பி விட்டதாக சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார்‌ கூறினர்.

மேலும் பிடிப்பட்ட 150 நட்சத்திர ஆமைகளின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை எனவும், ‌அவை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close