[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன வழக்கு: முக்கிய தடயம் சிக்கியது

bank-money-robbery-in-train-new-evidence

ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்சியுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

ரயிலின் மேற்கூரையில் துளைகள் போட பயன்படுத்தப்பட்ட கருங்கல், செங்கல் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளார். இந்த தடயங்களை வைத்து 20 போலீசார் சேலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலின் பெட்டியில் துளையிட்டு 5.75 கோடி ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close