[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

பொறியியல் மாணவர்களிடம் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

drugs-seized-at-ramanathapuram

ராமநாதபுரம் அருகே தாமரை குளத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்கள் இருவரிட‌ம் போதைப்பொருள் இருப்பதா‌க கிடைத்த தகவலின்பேரில், அவர்கள் தங்கியிருந்த இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவர்களிடம் ஒரு கிலோ போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close