[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

தஞ்சையில் துணிகரம்: வீட்டின் மேற்கூரையை பிரித்து நகைகள் கொள்ளை

theft-in-home

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொண்ணவராயன்கோட்டை பகுதியில் அஞ்சலக ஊழியர் ஒருவரின் வீட்டி மேற்கூரையை பிரித்து கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பீரோவில் இருந்து 67 சவரன் நகை, 43ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இது குறித்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவங்கள் தடுக்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close