[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாத பிணவறை... நோய் ஏற்படுவதாக மக்கள் புகார்

mortuary-problem-in-dindivanam-hospital

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையின் பிணவறை எவ்வித அடிப்படை வசதியுமின்றி இருப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைகளில் குளிர்சாதனபெட்டிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலையில், அதுபோன்ற எந்த வசதியும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இல்லை எனக்கூறப்படுகிறது. அதனால், பிணவறையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் சுகாதாரசீர்கேட்டிற்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக பிணவறைக்கு குளிர்சாதனப்பெட்டி வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close