[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

திருவண்ணாமலையில் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

indian-army-selection

திருவண்ணாமலையில் தகுதியான இளைஞர்களை ராணுவத்தில் பணி அமர்த்த ஆட்சேர்ப்பு முகாம் தொடங்கியது.

இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தப்படும் இந்த முகாம் இன்று தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் இந்த முகாம் மூலம் இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர். முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு உயரம், உடற்தகுதி, வயது, கல்வி ஆகிய பிரிவுகளின் கீழ் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close