[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கலில் நகைக்கடை உரிமையாளரிடம் வழிப்பறி... 40 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை

gold-theft-in-thindukal

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் நகைக் கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒரு கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எரியோடு கடைவீதியில் நகைக்கடை வைத்திருக்கும் திருப்பதி என்பவர், இரவு கடையைப் பூட்டிவிட்டு ஒரு கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார். காமராஜபுரம் வந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் அவரை வழிமறித்து மிளகாய் பொடியை தூவி அவரிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றனர். கொள்ளையடிக்கபட்ட நகைகளின் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் வழக்குபதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் எரியோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close