[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

ரயிலில் வங்கிப்பணம் கொள்ளை சம்பவம்: துப்பு துலங்காததால் போலீசார் திணறல்

great-train-robberyin-tamil-nadu-no-evidence

ரயிலில் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை துப்புதுலங்கவில்லை. இந்த கொள்ளை தொடர்பாக 25 செல்போன் எண்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள்.

சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக வந்த ரயில் அங்கு அரைமணிநேரம் நின்றிருந்ததால், அங்கு கொள்ளை நடந்ததற்கான‌ வாய்ப்புகள் பற்றி விசாரணை நடந்துவருகிறது. விருத்தாசலம் ரயில்வே நிலைய ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சேலத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசி‌டி ஐஜி மகேஷ்குமார் அகர்வால், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து சேலம் சரக டிஐஜி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் மத்திய தடய அறிவியல் துறையினர் கொள்ளை பற்றி ஆய்வு செய்தனர். எனினும் இதுவரை இந்த வழக்கில் எதுவும் தெரியவரவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close