[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

battles-on-day-and-night

சென்னை டி.பி.ஐ பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் பணி நிரந்தரம் செய்ய கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் பணி நிரந்தரம் செய்ய கோரி இரண்டாவது நாளாக இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து பல முறை முறையிட்டும் பயனில்லை என கூறும் துப்புரவு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close