[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஒசூர் அருகே செம்மரகட்டைகள் கடத்த முயற்சி: இருவர் கைது

semarakattaigal-kidnap

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே செம்மரக்கட்டை‌கள் கடத்த முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அய்யூர் வனப்பகுதியில் செ‌ம்மரங்கள் வெட்டி கடத்த‌ப்படுவதாக ‌வனத்துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரண்டு பேரை பிடித்தனர், 5 பேர் தப்பிச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செம்மரக் கட்டைகளும் ஆயுதங்களையும் பறிமுத‌ல் செய்யப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close