[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

முதுமலை முகாமில் சுதந்திர தினம்... யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுப்பு

muthumalai-independance-day-celebration

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நிற்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் சரவணன் தேசியக் கொடியை ‌ஏற்றினார். அப்போது, வரிசையில் நின்றிருந்த யானைகள் தும்பிக்கையை உயர்த்தி, ஒரே நேரத்தில் பிளிறின. இதனைக் காண நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இன்று முதுமலை முகாமிற்கு வந்திருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close