[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

மாநில மொழி செய்தி ஒலிபரப்புக்கு தடை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

no-ban-for-state-language-news-broadcasting-pon-radhakrishnan

வானொலிகளில் மாநில மொழி செய்தி ஒலிபரப்புக்கு தடைவிதிக்கப்படவில்லை எனவும், வதந்திகள் பரப்படுவதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பாலம் தொடர்பான பணிகளை ஆய்வு செய்த பிறகு இவ்வாறு கூறினார். காவிரி, பாலாறு, முல்லைபெரியாரில் தடுப்பணைகள் கட்டப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் தமிழ்நாட்டின் நீராதார ‌உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close