[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி 510 மெகாவாட்டாக உயர்வு

510-mw-power-generations-in-kudankulam-nuclear-power-generation

நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி 510 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. நேற்று காலை வரை 300 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 510 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மின்னுற்பத்தி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் நான்கு நாட்களில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close