[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் (வீடியோ இணைப்பு)

bike-stolen-in-oddanchatram-panchayat-union-office

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மோட்டார் சைக்கிளை, ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் அடங்கிய,சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார ஒருங்கிணைப்பாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார்‌. இவரது இருசக்கர வாகனம், கடந்த 10 ஆம் தேதி அலுவலக வளாகத்தில், மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போனது. இதுகுறித்து, ஒட்டன்சத்திரன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை, அதன் அருகில் வெகுநேரமாக நிற்கும் நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close