[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

திருச்சி மணப்பாறை அருகே தனியார் பேருந்து- சரக்கு வேன் மோதி விபத்து:9 பேர் உயிரிழப்பு

detailed-report-7-dead-in-a-collision-between-private-bus-and-van-carrying-passengers-near-manappar

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்தும், ஆட்களை ஏற்றிச் சென்ற வேனும் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.

வளநாடு கைகாட்டியில் தனியார் பேருந்தும், வேனும் மோதிக்கொண்டன. அதில், வேன் தலைக்கீழாக கவிழ்ந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் அம்மாப்பேட்டையில் இருந்து திருச்சியிலுள்ள கோயிலுக்கு செல்வதற்காக வந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் ஓட்டுநர் காவல்துறையில் சரணடைந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close