[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

கூடங்குளம் முதல் அணு உலை நாட்டிற்கு அர்ப்பணிப்பு: சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு பாராட்டு

praise-to-chief-minister-j-jayalalithaa-on-kudankulam-nuclear-power-plant

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதற்காக சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நாட்டுக்கு அர்ப்பணிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பிற்கும், மக்களின் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவும் தமிழக முத‌லமைச்சர் ஜெயலலிதா 500 கோடி ரூபாய் ஒதுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close