[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

புது ஸ்டைலில் ஹேர் கட்: தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மகன்

mother-request-to-find-her-missing-son

கன்னியாகுமரி கேரள எல்லையிலுள்ள செறுவாரக்கோணம் பகுதியில், திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மகனை கண்டுபிடித்துத் தர தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்‌.

பொறியியல் கல்லூரி மாணவன்‌ விபின்ஸ்டன் நான்கு நாட்களுக்கு முன் புதிய ஸ்டைலில் முடி வெட்டியதால், அவரது தாய் திட்டியுள்ளார். அதனால், மதியம் 12 மணிக்கு வீட்டை விட்டு ‌சென்ற விபின்ஸ்டன் நான்கு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து பாறசாலை காவல் நிலையத்தில் தாய் ஷீலாபாய் புகார் அளித்தார். மாணவனை தேடும் முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close