[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

மலைவாழ் பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார்: 4 பேர் மீது வழக்குப்பதிவு

tribal-women-sexual-harrasment-complaint-case-registered-on-4-person

தேனியில் மலைவாழ் இனப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ‌எழுந்த புகாரில் வனத்துறையினர் நால்வர் மீது பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‌முன்னதாக, இந்தப் புகார் தவறானது சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராயப்பன்பட்டி காவல்நிலையத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்களிடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close