[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

இலவசமாக உணவு கொடுக்காததால் ஊழியரை தாக்கிய காவலர்கள்.... சிசிடிவி காட்சிகள் இணைப்பு

police-attacked-on-hotel-servant-video-link

மதுரையில், இலவசமாக உணவு வழங்க மறுத்த உணவக ஊழியரை காவலர்கள் இருவர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாமி மற்றும் மந்தசாமி ஆகியோர், உணவகம் ஒன்றுக்கு சென்று இலவசமாக உணவு கேட்டு மிரட்டியுள்ளனர். பணமில்லாமல் உணவு அளிக்க முடியாது என உணவக உரிமையாளர் உத்தரவிட்டிருந்ததை காவ‌லர்களிடம் ஊழியர் கார்த்திகேயன் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ளாத காவலர்கள், அந்த ஊழியரை கடையில் வைத்து தாக்கினர்.

அதனைத் தொடர்ந்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அந்த ஊழியரை அழைத்துச் சென்றும் கடுமையாக தாக்கியதாக‌ கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர் கார்த்திகேயன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close