புதுச்சேரியில் சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவி மரணமடைந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாஸ்பேட்டையைச் சேர்ந்த தீபா என்ற மாணவி உடல்நலக்குறைவு காரணமாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தார். அதற்கு, சிகிச்சை அளித்த மருத்துவரே அதற்கு காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திராகாந்தி சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பேருந்து நிலையம் அருகே வந்த மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்