[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கச்சத்தீவுத் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக மீனவர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

tn-fishermen-decide-to-boycott-katchatheevu-festival

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், கச்‌சத்தீவில் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என மீனவ சங்க பிரதிநிதிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை திருப்பித் தர வேண்டும், மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிய‌றுத்தி நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். ‌

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close