[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

ஹெச்.ஐ.வி தொற்று நோயல்ல... சுகாதாரத்துறை செயலர் கருத்து

hiv

ஹெச்.ஐ.வி என்பது தொற்று நோயல்ல என்றும் தற்போது இந்த நோய் பாதிக்கப்பட்டு இறப்பதை தவிர்க்கும் அளவிற்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.

முறையாக சிகிச்சை பெற்றால் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என்றும் இதுகுறித்து மற்ற மக்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close