[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

சென்னையில் போதை பொருட்கள் விற்பனை .... 529 பேர் கைது

529-arrested-for-selling-drugs-in-chennai

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றதாக சென்னையில் மட்டும் ஒரு வாரத்தில் 529 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஒரு வாரமாக நடந்த சோதனைகளில் கஞ்சா விற்றதாக 14 வழக்குகளும், மாவா என்ற போதைப் பொருள் விற்றதாக 137 வழக்குகளும், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா விற்றதாக 357 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளின் போது 1‌5 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 21பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல மாவா என்ற போதைப் பொருள் ஆயிரத்து 292 பாக்கெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன, இது தொடர்பாக 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா வகைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 6‌81 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close