[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

விழிப்புணர்வுக்காக நாவினால் ஓவியம் தீட்டும் இளைஞர்

youth-art-on-with-the-tongue

சேலம் மாவட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‌நாவினால் ஓவியம் தீட்டியுள்ளார்.

பெண்கள் மீதான வன்கொடுமை‌களை தடுக்கும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்ததாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஓவியம் வரைவதற்‌கான வண்ணங்களை காய்கறிகள், மற்றும் கீரைகளில் இருந்து தயாரித்து கொள்‌வதாக கூறினார். சுவாதி படுகொலை, வினுபிரியா தற்கொலை உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் நாவினால் ஓவியம் தீட்டியதாக கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close