[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

5-tn-fishermen-arrested-by-sri-lankan-navy

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் 5 பேரும்‌ மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கொண்டு சென்றுவிட்டனர். இலங்கை கடற்படையினரின் தொடர் கைது சம்பவங்களால், வாழ்வாதாரத்தை இழந்து கடலுக்கு செல்லவே அச்சமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close