[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

கரூரில் பள்ளி மாணவியை ஈவ் டீசிங் செய்தவர்கள் கைது

ragging-man-arrested

கரூரில் பள்ளி மாணவி ஈவ் டீசிங் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3வது நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியை நேற்று 3 இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அவர்கள், மாணவியின் தலை மற்றும் வயிற்று பகுதியில் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தமிழரசன், சேதுபதி என்ற கல்லூரி மாணவர்கள் நேற்றே கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மேலும், தேடப்பட்டு வந்த தினகரன் என்ற இளைஞரை இன்று கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இளைஞர்களின் தாக்குதலில் காயமடைந்த மாணவி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close