[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

3 மாணவியர் தற்கொலை விவகாரம்: நேர்மையான நீதி விசாரணை நடத்த கனிமொழி வலியுறுத்தல்

kanimozhi-demand-judicial-enquiry-on-medical-student-suicide-case

விழுப்புரத்தில் 3 மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உண்மையான, நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.

திருச்செந்தூர் ‌அருகே வெங்கடராமாஜனபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர் இதைத் தெரிவித்தார். இந்த கிராமத்தை தத்தெடுத்துள்ள கனிமொழி அங்கு மாநிலங்களவை உறுப்பினர் நிதி 15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close