[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

பிறந்தவுடன் பால் கொடுக்கும் பசு கன்று!

the-cow-calf-milk

சேலம் மாவட்டம் ஓமலூரில், பசு கன்று ஒன்று பிறந்தவுடன் பால் கொடுப்பது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.மோரூர் கிராமத்தில் வேலு என்பவரின் வீட்டில், பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. அந்த கன்‌றின் பால்மடி வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருந்ததைக் கண்டு அதை பார்த்தபோது, அதில் பால் சுரப்பது தெரியவந்தது. அதன்பின்னர் பால்மடியில் பால் கரந்து பார்த்தபோது, அரை லிட்டர் வரை பால் கிடைத்தது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டபோது, ஹார்மோன் பிரச்னையால் மிக அரிதாக இதுபோன்று நிகழும் என்று தெரிவித்துள்ளார். பிறந்த கன்றுவின் மடுவில் பால் சுரப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close