[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

பல்பு-க்குள் ஜெயலலிதா ஓவியம்: கோவை இளைஞரின் கைவண்ணம்

jayalalithaa-drawings-in-pulb

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் வரைந்துள்ளார். ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனை வரவேற்கும் விதமாக கோவையைச் சேர்ந்த யூ.எம்.டிராஜா என்பவர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதற்கு நன்றி என்றும் அவர் எழுதியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close