[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

சென்னை நந்தனத்தில் தொழில் அதிபர் வீட்டில் 30 சவரன் தங்கம், வைர நகைகள் கொள்ளை

30-sovereign-gold-rs-6-lakh-stolen-from-house-at-nandanam

சென்னை நந்தனத்தில் ஒரு வீட்டில் 30 சவரன் தங்க, வைர நகைகள் மற்றும் ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நந்தனம் இரண்டாம் விரிவாக்க பகுதியில் வசிக்கும் அமித்கண்ணாவின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வரும் அவர் தொழில் ரீதியாக டெல்லி சென்றுள்ளார்.

வீட்டில் அவரின் தந்தை இருக்கும் அறையின் ஜன்னலை உடைத்து லாக்கரிலிருந்த தங்கம், வைர நகைகள் மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்த அமித்கண்ணா டெல்லியிலிருந்து வந்துக்கொண்டிருப்பதால் இதுவரை வழக்கு பதியவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் முதல் தகவல் எடுத்து சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close