[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர முயற்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

madurai-only-a-proposed-site-for-aiims-centre-says-pon-radhakrishnan

பிரதமர் மோடி தலைமையிலான அரசில், 30 ஆயிரம் கோடிக்கான சாலைத் திட்டங்கள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், படகு போக்குவரத்தை அதிகரிக்க நீர் வழித்தடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close