[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

நாகர்கோவில் அருகே துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

2-arrested-in-kanyakumari

நாகர்கோவில் அருகே துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹரி என்ற வியாபாரியை ஆணைபாலத்தில் முஹைதீன் ரஃபிக், பாபு உசைன் ஆகியோர் துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, மிரட்டலில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்த துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளால் குற்றங்களில் எண்ணிக்கை குறைந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close