[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அதிமுக, திமுக பெருமைப்பட எதுவுமில்லை: தொல்.திருமாவளவன் விமர்சனம்

money-helped-admk-and-dmk-to-win-elections-thol-thirumavalavan

சட்டப்பேரவை தேர்தலில் தலைவர்களே பணம் கொடுத்து வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றது குறித்து பெருமைப்பட எதுவுமில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மாலை 5 மணிக்கு மேல் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close