[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணம்

aiadmk-mla-seenivel-passes-away

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் காலமானார். அவருக்கு வயது 65. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 17-ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இந்நிலையில் இன்று அவரின் உயிர் பிரிந்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், 93,453 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் மணிமாறனை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close