[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

பென்னாகரம் தொகுதியில் பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி தோல்வி

anbumani-ramadoss-losses-pennagaram

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் இன்பசேகரன் 76231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி 57501 வாக்குகள் பெற்ற இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் முனுசாமி 50985 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நஞ்சப்பன் 5524 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close