[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் தோல்வி

natham-vishwanathan-losses-in-athur-dindugal

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் தோல்வியைடந்தார். இந்த தொகுதியில் திண்டுக்கல் ஐ.பெரியசாமி 121738 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நத்தம் விஸ்வநாதன் 94591 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தேமுதிகவைச் சேர்ந்த பாக்யா செல்வராஜ் 3741 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close