[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

heavy-checking-in-chennai-due-to-republic-day

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

குடியரசுத் தினத்தை சீர்குலைக்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், வாகனங்களின் உரிமங்கள், ஓட்டுர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக சோதனை செய்யப்படுகின்றன. இந்த வாகன சோதனை இன்னும் 5 நாட்களுக்கு தொடரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவின் குடியரசு தினம் இன்னும் ஐந்து நாட்களில் நாடெங்கிலும் கொண்டாப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஆறு இடங்களில் காவலர்கள் இரவில் செல்லும் வாகனங்களை தீவிர சோதனையிட்டு அனுப்புகின்றனர்.

காவலர்கள் முக்கியமாக சென்னை செனட்ரல் ரயில் நிலையம் முன்பு, வால்ட்டாக்ஸ் சாலை முடிவு மூலக்கொத்திரம், சென்னை கடற்கரைபகுதியான் காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் காவலர்கள் அனைத்து வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டே அனுப்புகின்றனர்.

வரவிருக்கும் குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில்,இந்த வாகன சோதனை நடத்தப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து இன்னும் நாங்கு நாட்களுக்கு தொடரும் எனவும் இன்னும் அதிகமாக சோதனையை தொடரப்போவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close